போலி புகைப்பட சர்ச்சை - சீமானின் பதில்

56பார்த்தது
விடுதலை புலிகள் தலைவர் பிரபாகரனுடன் இருக்கும் புகைப்படம் கிராஃபிக்ஸ் என சர்ச்சை எழுந்த நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலளித்துள்ளார். விழுப்புரத்தில் நடைபெற்ற கள் விடுதலை மாநாட்டில் கலந்து கொண்ட பிறகு சீமான் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம், போலி புகைப்பட சர்ச்சை குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் ‘அத விடுங்க' என ஒற்றை வரியில் பதிலளித்தார். 

நன்றி: News18 Tamil Nadu

தொடர்புடைய செய்தி