போராட்டத்தில் குழந்தைக்கு கள் கொடுத்த நபர்

73பார்த்தது
விழுப்புரத்தில் 'தமிழ்நாடு பனையேறிகள் பாதுகாப்பு இயக்கம்' சார்பில் நடைபெற்று வரும் 'கள்' விடுதலை மாநாட்டில் கலந்து கொண்ட நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களுக்கு ஆதரவு அளித்தார். பின்னர் பனை மரத்தில் ஏறி இறக்கப்பட்ட கள்ளை சீமான் பருகினார். இந்நிலையில் இந்த போராட்டத்தில் 6 மாத குழந்தையுடன் பங்கேற்ற ஒருவர் அந்த குழந்தைக்கு கள் கொடுத்தார். அந்த குழந்தை கள் குடித்த வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி