தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவிற்கு 2004ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. சந்தோஷமாக வாழ்ந்து வந்த தம்பதி 2022ம் ஆண்டு கருத்து வேறுபாடு காரணமாக பிரிவதாக அறிவித்தனர். தனித்தனியே இவர்கள் வாழ்த்து வருகின்றனர். இந்நிலையில் இன்ஸ்டாகிராமில் ஐஸ்வர்யாவின் பதிவிற்கு தனுஷ் லைக் போட்டுள்ளார். இவர்கள் இருவரையும் சேர்த்து வைக்க குடும்பத்தினர் முயற்சி எடுத்து வந்த நிலையில், விரைவில் தனுஷ் - ஐஸ்வர்யா ஒன்று சேர வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.