பாஜகவை ஒரே போடாய் போட்ட பாஜக!

53பார்த்தது
பாஜகவை ஒரே போடாய் போட்ட பாஜக!
2024 மக்களவை தேர்தலில் அதிமுக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. எடப்பாடி தலைமை பொறுப்பு ஏற்ற பின்னர் நடந்த 10 தேர்தல்களிலும் அதிமுக தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தல்லில் 12 தொகுதிகளில் பாஜக மற்றும் பாஜக கூட்டணி அதிமுகவை பின்னுக்கு தள்ளி சாதனை படைத்துள்ளது. தென் சென்னை, கன்னியாகுமரி, புதுச்சேரி, தேனி, தூத்துக்குடி, நெல்லை மற்றும் வேலூர் ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட் இழந்துள்ளது. 9 தொகுதிகளில் மூன்றாமிடத்திற்கும், 3 தொகுதிகளில் நான்காவது இடத்திற்கும் தள்ளப்பட்டது.