"அதிமுக அணையப் போகும் விளக்கு"

60பார்த்தது
அணையப்போகும் விளக்கு அதிமுக தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி அளித்துள்ளார். காரைக்குடியில் செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, "அதிமுக அணையப் போகிற விளக்கு. அதனால்தான் பிரகாசமாக எரிவது போல் கடுமையாக விமர்சனம் செய்கின்றனர். ஜூன் 4-க்கு பிறகு அதிமுக எங்கு இருக்கப் போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறோம். தனியார் அமைப்பின் அழைப்பின் பேரில் தியானம் செய்ய பிரதமர் மோடி கன்னியாகுமரி வந்ததை அரசியலாக்கக் கூடாது" என்று அவர் கூறியுள்ளார்.

நன்றி: தினகரன்.

தொடர்புடைய செய்தி