மத்திய அமைச்சரை காதலிப்பதாக அறிவித்த நடிகை! (வீடியோ வைரல்)

77பார்த்தது
சமீபத்தில், போஜ்புரி நடிகை நிஷா துபே மத்திய அமைச்சரை காதலிப்பதாக அறிவித்துள்ளார். நிஷா துபே இன்ஸ்டாகிராமில் ஒரு வீடியோவை வெளியிட்டு தான் மத்திய அமைச்சர் சிராக் பஸ்வான் மீது காதல் வயப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். சமீபத்தில், மத்திய அமைச்சரும், லோக்ஜன சக்தி கட்சியின் (ராம் விலாஸ்) தலைவருமான சிராக் பஸ்வான் மீது தனது மனதை பறி கொடுத்து விட்டதாக அவர் கூறியுள்ளார். 2024 மக்களவைத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்து பீகாரில் 5 இடங்களில் வெற்றி பெற்ற பஸ்வானுக்கு மத்திய அமைச்சர் பதவி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி