"காதலிக்க நேரமில்லை" படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு

75பார்த்தது
"காதலிக்க நேரமில்லை" படத்தின் 3-வது பாடல் நாளை வெளியீடு
"காதலிக்க நேரமில்லை" படத்தின் முதல் பாடலான `என்னை இழுக்குதடி' மற்றும் 'லாவண்டர் நேரமே' சில வாரங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படத்தின் அடுத்த பாடலான 'Its Breakup da' என்ற பாடல் நாளை (ஜன.04) மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளது என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இப்போஸ்டரில் நித்யா மேனன் கையில் சுத்தியுடன் மிகவும் கோபமாக காட்சியளிப்பதால், இப்பாடல் மீதான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி