செம்மங்குடியில் தண்ணீர் பந்தல் விழா

84பார்த்தது
செம்மங்குடியில் தண்ணீர் பந்தல் விழா
திருவிடைமருதூர் தெற்கு ஒன்றியம் செம்மங்குடி ஊராட்சியில் கழகத்தின் பொதுச்செயலாளர் எடப்பாடியார் உத்தரவுக்கு இணங்க தண்ணீர் பந்தல் விழா ஒன்றிய செயலாளர் முத்துகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக அவர்களும் தொண்டர்களும் கலந்து கொண்டனர்

தொடர்புடைய செய்தி