தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் உள்ள ஐராவதீஸ்வரர் கோயிலில் கும்பாபிஷேகம்
நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்
என தமிழக முதல்வருக்கு இந்து மகாசபா ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத்தலைவர் ராம. நிரஞ்சன் கோரிக்கை மனு
அனுப்பியுள்ளார்.
அம்மனுவில் கூறியிருப்பது, சோழர்கால கட்டடக் கலையில் யுனெஸ்கோ'அறிவித்த கோயில் தாராசுரம் ஐராவதீஸ்
வரர் கோயில். இக்கோயிலில் கடந்த 2004-ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்
றது, ஆகம விதிப்படி 2016 ஆம் ஆண்டுகும்பாபிஷேகம் நடைபெற வேண்டும்.
தற்போது 8 ஆண்டுகளாகியும் அதற்கானபணிகளை தொடங்கவில்லை. ஆகவே,
தமிழக முதல்வர் ஐராவதீஸ்வரர் கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்
கப்பட்டுள்ளது.