வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் நினைவஞ்சலி

82பார்த்தது
ஆடுதுறை நகர வன்னியர் சங்கம் சார்பில் மறைந்த வன்னியர் சங்க தலைவர் காடுவெட்டி குரு அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலி




தஞ்சை மாவட்டம், திருவிடைமருதூர் தாலுக்கா, ஆடுதுறை நகர வன்னியர் சங்கம் சார்பில் மறைந்த வன்னியர் சங்க மாநில தலைவரும், முன்னாள் எம். எல். ஏவுமான காடுவெட்டி குரு அவர்களின் ஆறாம் ஆண்டு நினைவஞ்சலியை முன்னிட்டு ஆடுதுறை கடைவீதியில் வைக்கப்பட்டிருந்த குருவின் பிரம்மாண்ட திருவுருவப்படத்திற்கு ஆடுதுறை நகர வன்னியர் சங்க செயலாளர் இளஞ்செழியன் தலைமையில் ஏராளமானோர் மலர்கள் தூவியும், மெழுகுவர்த்தி ஏற்றியும் மெளன அஞ்சலியும், வீரவணக்கமும் செலுத்தினர். இதில் தஞ்சை வடக்கு மாவட்ட பாமக செயலாளர் ம. க ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி