குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி தொடர்ந்து நீடித்து வருவதால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தில் கனமழை காரணமாக வெள்ளிக்கிழமை (13. 12. 2024) பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை -மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் தகவல்.