"தேர்தல் களத்தில் முதன்மை இடத்தில் இருக்கிறது தி.மு.க"

81பார்த்தது
"தேர்தல் களத்தில் முதன்மை இடத்தில் இருக்கிறது தி.மு.க"
"திமுகவினரின் செயல்பாடு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்பாடு, துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் செயல்பாடுகளை மக்களிடம் கொண்டு போய் சேர்த்தாலே எதிர் அணியினர் வைக்கும் பொய்ப் பிரச்சாரங்கள் பொடி பொடி ஆக்கும். தேர்தல் களத்தில் தி.மு.க தான் முதன்மையான இடத்தில் இருக்கிறது. எதிர் அணியில் இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும் என்பது தெரியாமல் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டு வருகின்றனர்" என அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி