மதுரை, திண்டுக்கல், கடலூர், புதுக்கோட்டை, மயிலாடுதுறை, விருதுநகர், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, ராமநாதபுரம், சேலம் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று (டிச., 13) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. நெல்லை, தென்காசி, தஞ்சை, விழுப்புரம், தூத்துக்குடி, திருச்சி, புதுச்சேரி, காரைக்காலில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று வழக்கம் போல பள்ளி, கல்லூரிகள் இயங்கும்.