உதகை மலை ரயில் சேவை ரத்து

74பார்த்தது
உதகை மலை ரயில் சேவை ரத்து
மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை 2 நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது. கோவை, நீலகிரி மாவட்டங்களுக்கு நாளை (டிச.13) கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மேட்டுப்பாளையம் - உதகை மலை ரயில் சேவை அடுத்த 2 நாட்களுக்கு (டிச.13&14) ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பால் சுற்றுலா பயணிகள் மிகுந்த ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி