தஞ்சாவூர் மாவட்டத்தில் தமிழ்நாடு காவல் துறை தலைமை இயக்குநர் திரு.சங்கர் ஜிவால் இ.கா.ப அவர்கள் தஞ்சை சரகத்தில் சிறப்பாக பணியாற்றிய காவல் அலுவலர்கள் மற்றும் ஆளிநர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் பரிசுத்தொகை வழங்கினார். மேலும் அவர்களுக்கு அறிவுரைகளையும் வழங்கினார்.