மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அண்ணாதுரை எம். எல். ஏ. திறப்பு

75பார்த்தது
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அண்ணாதுரை எம். எல். ஏ. திறப்பு
மதுக்கூர் வடக்கு ஊராட்சியில் குடிநீர் பற்றாக்குறையை போக்கும் விதமாக ரூ. 21. 10 லட்சம் மதிப்பீட்டில் 1 லட்சம் லிட்டர்கொள்ளளவு கொண்ட குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்த தொட்டியை அண்ணாதுரை எம். எல். ஏ. திறந்து வைத்தார். இதில் சொக்கனாவூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிபெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் இளங்கோ, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் கோவிந்தராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரூஸ்வெல்ட், ஊராட்சிமன்ற தலைவர் நாராயணன், மாவட்ட கவுன்சிலர் செந்தாமரை ஞானசேகரன், ஒன்றிய கவுன்சிலர் அன்புச்செல்வி விஜயகுமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி