கலைஞர் கோட்டத்தை திறந்து வைத்த அமைச்சர் உதயாநிதி ஸ்டாலின்

69பார்த்தது
கும்பகோணம் வலையப்பேட்டை புறவழிச்சாலையில் உள்ள கலைஞர் கோட்டம் திறக்க வருகை தந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு உள்ளூர் செட்டிமண்டபத்தில் மத்திய, கிழக்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் மயிலாடுதுறை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் செ இராமலிங்கம் அவர்கள், நமது கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க அன்பழகன் அவர்கள், மாநகராட்சி துணை மேயர் மாநகர செயலாளர் சுப தமிழழகன் அவர்கள், மத்திய ஒன்றிய செயலாளரும் ஒன்றிய துணை பெருந்தலைவர் டி கணேசன் அவர்கள் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெ சுதாகர் அவர்கள் மற்றும் ஒன்றிய கழக நிர்வாகிகள் கலந்துகொண்டு வரவேற்பு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி