பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம்

61பார்த்தது
பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம்
பாவை பைந்தமிழ் பேரவை கூட்டம் பாபநாசம் ஓய்வு பெற்ற அலுவலர் சங்க கட்டிடத்தில் முன்னாள் மாவட்ட கருவூலர் அலுவலர் அன்பழகன் தலைமையில் நடைபெற்றது. துணை தலைவர் ஆசைத்தம்பி முன்னிலை வைத்தார் ஆசிரியர் செங்கதீர் செல்வன் வரவேற்று பேசினார் தமிழும் தாத்தாவும் என்ற தலைப்பில் கதிராமங்கலம் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்லதுரை சிறப்புரையாற்றினார் இக்கூட்டத்தில் சங்க நிர்வாகிகள் ஜெயராமன், கமலஹாசன், அசோக், சங்கர், சாந்தகுமார், கலைச்செல்வன், இளையராஜா, மோகன் கோடையடி குருசாமி, பாஸ்கர் ஆகியோர் கலந்து கொண்டனர். முடிவில் ஆசிரியர் தவச்செல்வன் நன்றி கூறினார் விழா நிகழ்ச்சிகளை பேரவை செயலாளர் கமலஹாசன் தொகுத்து வழங்கினார்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி