ஸ்ரீ ஏழு லோக நாயகி அம்மன் வழிபாடு

80பார்த்தது
ஸ்ரீ ஏழு லோக நாயகி அம்மன் வழிபாடு
தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா சூரியனார் கோயில் அடுத்து உள்ளமணலூர் ஸ்ரீ ஏழுலோக நாயகி அம்மன் ஆலயத்தில் ஆடி இரண்டாவது வெள்ளி அலங்காரம். பக்தர்களுக்கு காட்சியளித்தார் இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்

தொடர்புடைய செய்தி