சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்கும் சபாநாயகர்

62பார்த்தது
சட்டப்பேரவையில் ஆளுநர் உரையை வாசிக்கும் சபாநாயகர்
மரபுப்படி ஆண்டிற்கான முதல் தமிழ்நாட்டு சட்டமன்ற கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்குவது வழக்கம். 2025ஆம் ஆண்டு கூட்டத்தொடர் இன்று (ஜன. 06) நடக்கும் நிலையில் உரையை வாசிக்காமலேயே ஆளுநர் ரவி சட்டப்பேரவையில் இருந்து வெளியேறினார், தேசிய கீதத்தை பாட அனுமதிக்கவில்லை என காரணம் கூறி அவர் வெளிநடப்பு செய்திருக்கிறார். இதனை தொடர்ந்து அந்த உரையின் தமிழாக்கத்தை சபாநாயகர் அப்பாவு வாசித்து வருகிறார்.

தொடர்புடைய செய்தி