‘சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிப்பு’ - ஆளுநர் மாளிகை அறிக்கை

57பார்த்தது
‘சட்டப்பேரவையில் தேசிய கீதம் அவமதிப்பு’ - ஆளுநர் மாளிகை அறிக்கை
தேசிய கீதம் இசைக்காததால் சட்டப்பேரவையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறியதாக ஆளுநர் மாளிகை தரப்பில் இருந்து ‘X’ தளத்தில் விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தமிழக சட்டப்பேரவையின் இந்தாண்டுக்கான முதல் கூட்டம் இன்று (ஜன.6) காலை 9.30 மணிக்கு தொடங்கியது. சட்டப்பேரவையில் நிகழ்ச்சி தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி இறுதியில் தேசிய கீதம் இசைக்கப்படுவதும் மரபு ஆகும். எனினும், தமிழ்த்தாய் வாழ்த்து முடிந்ததும் தேசிய கீதம் இசைக்கவில்லை என்பதால் ஆளுநர ரவி வெளியேறியதாக கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி