திருக்குடந்தை கீழ்கோட்டம் அருள்மிகு நாகேஸ்வர சுவாமி திருக்கோவில் 13/1/2025 அன்று திங்கட்கிழமை காலை 5 மணி அளவில் ஆருத்ரா தரிசனம் மற்றும் சுவாமி புறப்பாடு நடைபெறும் நிகழ்ச்சியின் அழைப்பிதழை கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களிடம் வழங்கிய போது. அருகில் உப்பிலியப்பன் கோவில் அறங்காவலர் குழு தலைவர் மோகன் அவர்கள் மற்றும் நாகேஸ்வரன் கோயில் செயல் அலுவலர் இள. விஜய், கோயில் நிர்வாகிகள் உள்ளனர்.