கும்பகோணம் எம்எல்ஏவிடம் வாழ்த்து பெற்ற புதிய தலைமை ஆசிரியர்

76பார்த்தது
கும்பகோணம் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளியின் புதிய தலைமை ஆசிரியராக பதவி ஏற்றுள்ள அருட்திரு. அமர்சிங் அவர்கள் கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை க. அன்பழகன் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்கள். அருட்தந்தை தலைமையாசிரியர் அவர்களுடன் சிறிய மலர் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள்.

தொடர்புடைய செய்தி