மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்

56பார்த்தது
மயக்க மருந்து கொடுத்து கூட்டு பலாத்காரம் செய்யப்பட்ட பெண்
ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த 19 வயது இளம்பெண் கடந்த ஆகஸ்ட் 28ஆம் தேதி 5 பேர் கொண்ட கும்பலால் கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். முன்னதாக பெண்ணுக்கு அவர்கள் மயக்க மருந்து கொடுத்தனர். மயக்கம் தெளிந்த அவர் போலீசில் இது குறித்து புகாரளித்தார். அதன் பேரில் குற்றவாளிகளை போலீசார் தேடி வந்த நிலையில் நான்கு பேரை நேற்று (செப்.,04) கைது செய்துவிட்டதாக தெரிவித்துள்ளனர், தலைமறைவாக உள்ள ஒருவரை தேடி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி