போனில் பேசிய அண்ணியை கத்தியால் குத்திய மைத்துனர்!

81பார்த்தது
போனில் பேசிய அண்ணியை கத்தியால் குத்திய மைத்துனர்!
சிவகங்கை: மானாமதுரை கல்குறிச்சியைச் சேர்ந்தவர் செந்தமிழ் (26). இவரது மனைவி பூர்ணிமா (23). இவர் குழந்தையை அங்கன்வாடியில் விட்டு விட்டு வந்துள்ளார். வரும் போது போனில் யாருடனோ பேசியுள்ளார். செந்தமிழின் தம்பி அலெக்ஸ் அவரது அண்ணனிடம் கூறியுள்ளார். அவர் நீயே உனது அண்ணியை கண்டித்துவை என கூறியதால், அலெக்ஸ், பூர்ணிமாவை குத்திவிட்டு தப்பினார். காயமடைந்த பூர்ணிமா மதுரை மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். போலீசார் அலெக்ஸை தேடுகின்றனர்.

தொடர்புடைய செய்தி