இனி கண்ணாடி அணிய தேவையில்லை...

63பார்த்தது
இனி கண்ணாடி அணிய தேவையில்லை...
ரீடிங் கிளாஸ் தேவையை குறைப்பதற்கான இந்தியாவின் முதல் கண் சொட்டு மருந்திற்கு மருந்து ஒழுங்குமுறை நிறுவனம் ஒப்புதல் அளித்துள்ளது. “ப்ரெஸ்வியூ” என்ற கண் சொட்டு மருந்தின் ஒரு துளி 15 நிமிடங்களில் வேலை செய்யத் தொடங்கும். அதன் தாக்கம் அடுத்த 6 மணி நேரத்திற்கு இருக்கும். அக்டோபர் முதல் வாரத்தில் இருந்து, மருந்துக் கடைகளில் இந்த மருந்து கிடைக்கும். மருந்துச் சீட்டு அடிப்படையில் ரூ.350 விலையில் இந்த சொட்டு மருந்து கிடைக்கும்.

தொடர்புடைய செய்தி