விஜய் படத்தின் பேனருக்கு முன் மாலை மாற்றிக்கொண்ட தம்பதி

78பார்த்தது
நடிகர் விஜய் நடிப்பில் வெங்கட்பிரபு இயக்கத்தில் உருவான ’தி கோட்’ திரைப்படம் இன்று (செப்.,5) உலகம் முழுவதும் வெளியானது. பல திரையரங்குகளில் ரசிகர்கள் விஜய்க்கு பேனர் வைத்து கொண்டாடி வருகின்றனர். இந்த நிலையில் சென்னையில் உள்ள காசி திரையரங்கில் தி கோட் திரைப்படம் திரையிடப்படுகிறது. அங்கு வைக்கப்பட்டுள்ள விஜய் பேனருக்கு முன்னால் இளம் தம்பதி மாலை மாற்றிக் கொண்டனர். இந்த காட்சி வைரலாகியுள்ளது.

நன்றி: @NewsTamilTV24x7

தொடர்புடைய செய்தி