ஆசிரியராக இருந்து நாட்டின் முதல் குடிமகன் அந்தஸ்த்தை பெற்றவர் டாக்டர் ராதாகிருஷ்ணன். சிறந்த அறிஞரான அவருக்கு இலக்கியத்துக்கான நோபல் பரிசுக்கு 16 முறையும், அமைதிக்கான நோபல் பரிசுக்கு 11 முறையும், நோபல் பரிசுக்கு 27 முறையும் பரிந்துரைக்கப்பட்டுள்ளார். அவருக்கு 1954-ம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா வழங்கப்பட்டது. சர்வபள்ளி தனக்கு கிருஷ்ணருக்கு நிகரானவர் என்று தேசப்பிதா மகாத்மா காந்தி கூறினார்.