புதிய மின் மாற்றிகள் இயக்கி வைப்பு

53பார்த்தது
கும்பகோணம் சட்டசபை தொகுதியில்சாக்கோட்டை, அண்ணலக்ரஹாரம் ஆகிய 2 ஊராட்சிகளில் குறைந்த மின் அழுத்தம், அடிக்கடி மின்வி
நியோகத்தில் தடங்கள் உள்ளிட்டவை ஏற்படுவதால்
கூடுதலாக மின்மாற்றிகள் அமைக்கவேண்டும் என்று
பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து
சாக்கோட்டை ஊராட்சி மாருதி நகரில் ரூ. 4 லட்சத்து
2 ஆயிரம், ஸ்ரீரங்கராஜபுரத்தில் ரூ. 3 லட்சத்து 5 ஆயி
ரம், வண்டிக்கார தெருவில் ரூ. 4 லட்சத்து 2 ஆயிரம்மற்றும் அண்ணலக்ரஹாரம் ஊராட்சி ரம்யா நகரில்ரூ. 4 லட்சத்து 85ஆயிரம் என்று மொத்தம் ரூ. 16 லட்சத்து 57 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக மின்மாற்றிகள்
அமைக்கப்பட்டு, எம்எல்ஏ. , அன்பழகன் பொதுமக்கள்
பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். முன்னாள்
ஊராட்சித்தலைவர் விஸ்வநாதன், மின்வாரிய உதவி
செயற்பொறியாளர் சங்கர், உதவி பொறியாளர் அசோக்
மற்றும்பலர் கலந்துகொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி