’கியூட்' தேர்வு: விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம்

57பார்த்தது
’கியூட்' தேர்வு: விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம்
'கியூட்' நுழைவுத்தேர்வு விண்ணப்ப பதிவு தொடங்கிய நிலையில், பிளஸ் 2 வகுப்பில் எந்த பாடத்தில் படித்தாலும் உயர்கல்வியில் விரும்பிய பாடத்தை தேர்வு செய்யலாம் என தமிழ்நாடு மத்திய பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. நாடு முழுவதும் உள்ள மத்திய பல்கலைக்கழகம் மற்றும் அதன் கீழ் இயங்கும் கல்லூரிகளில் இளநிலை, முதுநிலை பட்டப் படிப்புகளில் சேர, இந்த பல்கலைக்கழக பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.

தொடர்புடைய செய்தி