ஆஸ்திரேலிய நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் ஓய்வு
By Mohan Ramachandran 56பார்த்ததுஆஸ்திரேலிய அணியின் நட்சத்திர வீரர் ஸ்டீவ் ஸ்மித் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இதுவரை இவர் 170 ஒருநாள் போட்டிகளில் 12 சதங்கள் உட்பட 5800 ரன்கள் அடித்துள்ளார்.