TN: மாதந்தோறும் மின் கணக்கீடு.. விரைவில் மாற்றம்

58பார்த்தது
TN: மாதந்தோறும் மின் கணக்கீடு.. விரைவில் மாற்றம்
தமிழ்நாட்டில் மாதந்தோறும் மின் கணக்கீடு செய்யும் திட்டம் விரைவில் அமலுக்கு வரும் என மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி கூறினார். "மின் கட்டணம் தொடர்பான கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாதந்தோறும் மின் கணக்கீடு செய்வதற்கான ஸ்மார்ட் மீட்டர்கள் டெண்டர் விடப்படவுள்ளது, இந்த மீட்டர் பொருத்தப்படுவதற்கு ஏற்ப மாதாந்திர முறையில் மின் கணக்கீடு செய்யும் முறை அமலுக்கு வரும்" என்றார்.

தொடர்புடைய செய்தி