புலிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் நாடுகள்

73பார்த்தது
புலிகள் எண்ணிக்கையில் முன்னிலை வகிக்கும் நாடுகள்
1. இந்தியா: 3265
2. ரஷ்யா: 508
3. வங்கதேசம்: 400
4. இந்தோனேசியா: 350
5. நேபாளம்: 263
6. மலேசியா: 245
7. தாய்லாந்து: 180
8. பூட்டான்: 99
9. சீனா: 53
10. மியான்மர்: 26

இந்திய அரசாங்கம் புலிகளின் எண்ணிக்கையைக் கண்டறிய நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை புலிகள் கணக்கெடுப்பை நடத்துகிறது. புலிகளைப் பாதுகாப்பதற்கான உலகளாவிய முயற்சிகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. 

குறிப்பு: (Global Tiger forum, IUCN red list)

தொடர்புடைய செய்தி