குக்கரில் தண்ணீர் வெளியே கசிவதற்கு பொதுவான காரணம் சுத்தமின்மை. குக்கர் மூடியின் ரப்பர் தளர்வாகி விட்டால் கூட குக்கரில் இருந்து தண்ணீர் வெளியேறும் என்பதால் அதை சரிபார்க்க வேண்டும். விசில் அழுக்காக இருந்தால், நீராவி சரியாக செல்ல முடியாது. எனவே அதை முழுவதும் திறந்து பார்த்து அடைப்புகளை வெளியேற்ற வேண்டும். குளிர்ந்த நீர் ஊற்றி சமைப்பதன் மூலம் குக்கரில் இருந்து தண்ணீர் வருவதை தடுக்கலாம்.