வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பம்

82பார்த்தது
வறண்ட வானிலை.. அதிகரிக்கும் வெப்பம்
தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (மார்ச் 05) பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. காலை வேளையில் பொதுவாக லேசான பனிமூட்டம் காணப்படும். அதேபோல், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் வரும் 6 முதல் 11ஆம் தேதி வரை பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். வெப்பம் அதிகரிக்கும் என்பதால் உடலை நீரேற்றமாக வைத்திருப்பது அவசியம். அவசியமின்றி வெயிலில் நடமாடுவதை தவிர்க்க வேண்டும்.

தொடர்புடைய செய்தி