கும்பகோணம் ஊராட்சி பகுதிகளில் அதிமுகவில் வாக்கு சேகரித்தனர்

65பார்த்தது
கும்பகோணம் ஒன்றிய ஊராட்சி பகுதிகளில் மயிலாடுதுறை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் P_பாபு அவர்களுக்கு இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரித்த நிர்வாகிகளை நேரில் சென்று கும்பகோணம் ஒன்றிய கழகச் செயலாளர் சோழபுரம்_கா_அறிவழகன் அவர்கள் பொதுமக்களிடம் வாக்குகள்
சேகரித்தார் இந்த நிகழ்ச்சியில் அதிமுக மற்றும் கூட்டணி கட்சிநிர்வாகிகள். கலந்து கொண்டனர்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி