மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 207 ரன்கள் இலக்கு

564பார்த்தது
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு 207 ரன்கள் இலக்கு
ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் மும்பை அணிக்கு 207 ரன்களை இலக்காக வைத்துள்ளது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. டாஸில் வெற்றி பெற்ற மும்பை அணி முதலில் பலிங்கை தேர்வு செய்திருந்தது. ருதுராஜ் 69 ரன்களும், ஷிவம் துபே 66 ரன்களும் எடுத்த நிலையில், கடைசி ஓவரில் விளையாடிய முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனி 4 பந்துகளில் 20 ரன்கள் குவித்து சாதனை படைத்திருக்கிறார். இது சிஎஸ்கேவுக்காக மகேந்திர சிங் தோனி விளையாடும் 250வது போட்டி என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்தி