டெஸ்ட் பவுலர்கள் தரவரிசை பட்டியல்: அஸ்வின் முதல் இடம்

56பார்த்தது
ஐசிசி டெஸ்ட் தரவரிசைப் பட்டியல் நேற்று (ஆக.29) வெளியிடப்பட்டது. அதில், பந்து வீச்சாளர்கள் பட்டியலில் தமிழக வீரர் அஸ்வின் 870 புள்ளிகளுடன் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார். தொடர்ந்து, பும்ரா 847 புள்ளிகளுடன் ஹேசில் உட்டுடன் 2ஆவது இடத்தை பகிர்ந்து கொண்டுள்ளார். அதேபோல், டெஸ்ட் போட்டிகளில் சிறந்த ஆல் ரவுண்டர்கள் பட்டியலில் ரவீந்திர ஜடேஜா 444 புள்ளிகளுடன் முதல் இடத்திலும், அஸ்வின் 322 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். அக்சர் படேல் 6வது இடத்தில் உள்ளார்.

நன்றி: நியூஸ் தமிழ் 24X7

தொடர்புடைய செய்தி