திருவண்ணாமலை நிலச்சரிவின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி

63பார்த்தது
திருவண்ணாமலையில் அபாயகரமான வகையில் திடீரென நிலச்சரிவு ஏற்பட ஆரம்பித்தது. குடியிருப்புகள் இருந்த பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 7 பேர் பலியாகினர். அவர்களின் உடல் பாகங்கள் மட்டுமே மீட்கப்பட்டு உள்ளன. உடல் மொத்தமாக மீட்கப்படவில்லை. உடல் பாகங்கள் அடுத்தடுத்து கிடைக்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில் திருவண்ணாமலை நிலச்சரிவின் பதறவைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

நன்றி: நியூஸ்18தமிழ்நாடு

தொடர்புடைய செய்தி