கார்கள் மோதிக்கொண்ட பயங்கர விபத்து (வீடியோ)

67285பார்த்தது
ஆந்திர மாநிலம் தேவாரப்பள்ளி நெடுஞ்சாலையில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 19 மாத குழந்தை உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 8 பேர் காயமடைந்தனர். விஜயவாடாவில் இருந்து ராஜமுந்திரி நோக்கி சென்ற காரின் டயர் வெடித்து விபத்து நிகழ்ந்துள்ளது. டயர் வெடித்து தாறுமாறாக ஓடிய கார், சாலையின் எதிர் திசையில் வந்த கார் மீது நேருக்கு நேர் மோதி இந்த விபத்து நடந்துள்ளது. விபத்து தொடர்பான பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

தொடர்புடைய செய்தி