துணை முதலமைச்சர் பதிவேற்றத்தற்கு திமுகவினர் கொண்டாடினார்

75பார்த்தது
உதயாநிதி ஸ்டாலின் துணை முதல்வராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து
தென்காசி மாவட்டம் திருவேங்கடம் காந்தி மண்டபம் முன்பு குருவிகுளம் திமுக ஒன்றிய செயலாளர் சேர்மதுரை தலைமையில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினார்.

இந்த நிகழ்ச்சியில் திருவேங்கடம் பேரூர் செயலாளர் மாரிமுத்து, குணசேகரன், கோபிராஜ், அய்யனார், மணிமாறன், தாமோதரன் கண்ணன் உள்ளிட்ட திமுக கவுன்சிலர் கழக நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பலர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி