தனது 2 குழந்தைகளுடன் தாய் ரயிலில் பாய்ந்து தற்கொலை

54பார்த்தது
தனது 2 குழந்தைகளுடன் தாய் ரயிலில் பாய்ந்து தற்கொலை
தென்காசி மாவட்டம் செங்கோட்டையில் இருந்து மயிலாடுதுறை சென்ற விரைவு ரயிலில், 40 வயது மதிக்கத்தக்க தாய் தன்னுடைய, 10 மற்றும் 9 வயதுடைய இரண்டு பெண் குழந்தைகளையும் கட்டி அணைத்துக் கொண்டு ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்டனர். இறந்தவர்கள் யார்? எந்த ஊர் என்று தெரியவில்லை.

இது குறித்து செங்கோட்டை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி