தென்காசி மாவட்டத்தில் இரவு விடிய விடிய மழை

80பார்த்தது
தென்காசி மாவட்டத்தில் நேற்று இரவு விடிய விடிய மழை பெய்ததால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழை காரணமாக அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. குற்றால அருவிகளிலும் தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது.

தென்காசி மாவட்டத்தில் இன்று காலை வரை பதிவான மழை அளவு விபரம் வருமாறு:

தென்காசி:
42. 00 மி. மீ.

கடனா:
43. 00 மி. மீ.

ராமநதி:
36. 00 மி. மீ.
ஆய்குடி:
(கடையநல்லூர்)
42. 00 மி. மீ.

கருப்பாநதி:
67. 50 மி. மீ

சங்கரன்கோவில்:
2. 00 மி. மீ.

செங்கோட்டை:
48. 40 மி. மீ.

குண்டாறு:
46. 80 மி. மீ.

அடவிநயினார்:
35. 00 மி. மீ.

சிவகிரி:
4. 00 மி. மீ.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி