ஆலங்குளத்தில் சிமெண்ட் சாலை திறப்பு விழா நடைபெற்றது

644பார்த்தது
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருவிகுளம் ஊராட்சி ஒன்றியம் கே. ஆலங்குளம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் நிதியிலிருந்து 13 லட்சம் 50, 000 ஆயிரம் மதிப்பீட்டில் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலையை சங்கரன்கோவில் சட்டமன்ற உறுப்பினர் ராஜா திறந்து வைத்தார், இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தமிழ்செல்விபோஸ் மற்றும் ஆலங்குளம் கிளைச் செயலாளர் கணேசன் உள்ளிட்ட ஏராளமான திமுக ஒன்றிய கவுன்சிலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி