தென்காசி மாவட்டம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவி,
பழைய குற்றால அருவி ஆகிய அருவிகளில் கனமழையால் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக இரண்டாவது நாளாக அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை நீடிக்கிறது.