'அந்த சார்? ஆளுநராக இருந்தாலும்..' MLA ஈஸ்வரன் பரபரப்பு பேச்சு

85பார்த்தது
'அந்த சார்? ஆளுநராக இருந்தாலும்..' MLA ஈஸ்வரன் பரபரப்பு பேச்சு
அந்த சார்? என்பவர் ஆளுநராக இருந்தாலும் காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் கொமதேக எம்எல்ஏ ஈ.ஆர்.ஈஸ்வரன் பரபரப்பாக பேசியுள்ளார். அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் மீது வலியுறுத்தி பேசிய ஈஸ்வரன், துணை வேந்தர் நியமிக்கப்படாததற்கு யார் பொறுப்பு? என கேள்வியெழுப்பினார். கைது செய்யப்பட்டுள்ள ஞானசேகரனிடம் போனில் பேசியவர் யாராக இருந்தாலும் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறினார்.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி