நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு

71பார்த்தது
நெல்லை - சென்னை வந்தே பாரத் ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு
நெல்லை சென்னை இடையே 8 பெட்டிகளுடன் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வருகிற 11-ம் தேதி முதல் இந்த ரயிலில் பெட்டிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதன்படி கூடுதலாக 8 பெட்டிகள் இணைக்கப்பட்டு 16 பெட்டிகள் கொண்ட ரயிலாக இயக்கப்படவுள்ளது. அதேபோல் திருவனந்தபுரம் காசர்கோடு வந்தே பாரத் ரயிலில் 4 பெட்டிகள் எடுக்கப்பட்டு 20 பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றப்பட உள்ளது. இதனால் ரயில் பயணிகள் அதிகம் பயனடைவார்கள் என கூறப்பட்டுள்ளது.
Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி