தென்காசி மாவட்டம் அணைகளின் நீர்மட்டம் விபரம்
By Velu 70பார்த்ததுதென்காசி மாவட்ட அணைகளின் நீர்மட்டம் (21-02-2024)
கடனா:
உச்சநீர்மட்டம்: 85 அடி
நீர் இருப்பு: 58. 10
அடி
நீர் வரத்து: 7 கன அடி
கன அடி
வெளியேற்றம்: 90 கன அடி
ராமா நதி:
உச்ச நீர்மட்டம்: 84 அடி
நீர் இருப்பு: 66. 75 அடி
நீர்வரத்து: 17 கன அடி
வெளியேற்றம்: 40 கன அடி
கருப்பா நதி:
உச்சநீர்மட்டம்: 72 அடி
நீர் இருப்பு: 56. 59 அடி
நீர் வரத்து: 7 கன அடி
வெளியேற்றம்: 25 கன அடி
குண்டாறு:
உச்சநீர்மட்டம்: 36. 10 அடி
நீர் இருப்பு: 31. 875 அடி
நீர் வரத்து: 3 கன அடி
வெளியேற்றம்: 6 கன அடி
அடவிநயினார்:
உச்ச நீர்மட்டம்: 132 அடி
நீர் இருப்பு: 95. 50 அடி
நீர் வரத்து: 2 கன அடி
நீர் வெளியேற்றம்: 12 கன அடி