மதுபோதையால் ஏற்படும் விஷத்தை போக்கும் புளியம்பழம்

84பார்த்தது
மதுபோதையால் ஏற்படும் விஷத்தை போக்கும் புளியம்பழம்
புளிய மரத்தின் இலை, காய், பழம், கொட்டை என அனைத்து பாகங்களும் நன்மைகள் தரக்கூடியது. நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்ட புளியைப் பயன்படுத்தி புண்களை கழுவுவதற்கான மருந்துகளைத் தயாரிக்கலாம். புளியம்பழம் மதுபோதையால் ஏற்படும் விஷத்தை போக்கும். புளியம்பழம் செரிமானக் கோளாறைப் போக்கும் ஆற்றல் கொண்டது. அதனால் தான் சாப்பிட்டு முடித்ததும் உணவு செரிப்பதற்காக புளி சேர்க்கப்பட்ட ரசம் குடிக்கும் வழக்கம் உள்ளது.

தொடர்புடைய செய்தி