விஜய் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேர் எதிரானது - சீமான்

59பார்த்தது
விஜய் கொள்கையும் எங்கள் கொள்கையும் நேர் எதிரானது - சீமான்
விக்கிரவாண்டியில் நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாட்டில் பேசிய அக்கட்சியின் தலைவர் விஜய், திராவிடமும் தமிழ் தேசியமும் இரு கண்கள் என்று குறிப்பிட்டார். இது குறித்து கருத்து தெரிவித்த நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், “திராவிடமும், தமிழ் தேசியமும் இரு கண்கள் என்கிறார் விஜய், இது எங்கள் கொள்கையுடன் ஒத்து போகவில்லை. இருவரின் கொள்கையும் நேர் எதிராக உள்ளது” என்றார்.

தொடர்புடைய செய்தி